ஆவணி மாத நட்சத்திர பலன் – உத்திரட்டாதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

திறமை பாராட்டப்படும் சமயத்தில், தற்பெருமை தவிருங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். பணி சார்ந்த பயணங்களில் கோப்புகள் பத்திரம். தேவையற்ற வாக்குவாதம் எவரிடமும் வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்