உள்ளொழுக்கு : விமர்சனம்!
ஊர்வசியைப் பொறுத்தவரை, தான் ஒரு நடிப்பு ராட்சசி என்பதை இதில் மீண்டுமொரு நிரூபித்திருக்கிறார். சோகத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று வாழ்ந்துவரும் ஒரு பெண்மணி, மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் எதிர்நோக்கினால் எப்படியிருக்கும் என்பதைத் தனது பாவனைகளால் நமக்குக் காட்டுகிறார். அந்த நடிப்புக்காக, ஊர்வசியை விருதுகள் சூழாவிட்டால் தான் ஆச்சர்யம்.
தொடர்ந்து படியுங்கள்