அரசியல் கதையில் விஜயகுமார்?
குறுகிய காலத்திலேயே விஜயகுமார் நடிப்பிற்கு என, இளம் ரசிகர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர்.
குறுகிய காலத்திலேயே விஜயகுமார் நடிப்பிற்கு என, இளம் ரசிகர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர்.
ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள ஃபைட் கிளப் படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரித்துள்ளது.