உரிமைத் தொகையை பறிக்கும் வங்கிகள்: அமைச்சர் எச்சரிக்கை!

உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.

தொடர்ந்து படியுங்கள்

மாதம் ரூ.1000 பெறுவதற்கான தரவு : முதல்வர் கொடுத்த அப்டேட்!

மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியுள்ள பெண்களை தேர்ந்தெடுப்பதற்கான தரவுகளை பல மாதங்களாக தொகுத்துள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
special camp for urimai thogai

உரிமை தொகை விண்ணப்பிக்க இன்று முதல் சிறப்பு முகாம்!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 18) முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
magalir urimai thogai scheme camp

அதே தருமபுரி மண்ணில்… உரிமைத் தொகை திட்ட முகாம்: முதல்வர் ஸ்டாலின்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாமை தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
magalir urimai thogai cm stalin

மகளிருக்கு மாதம் ஆயிரம்- முழு பொறுப்பும் கலெக்டர்களிடம்! -ஸ்டாலின் அறிவிப்பு!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தான் தன்னுடைய முழு கவனமும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்