no fees for upi transaction NPCI

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்?: என்.பி.சி.ஐ மறுப்பு

யிபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடங்கியது இந்தியாவின் யூபிஐ- சிங்கப்பூரின் பே நவ் டிஜிட்டல் பரிமாற்றம்! 

ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்திகாந்த தாஸ், சிங்கப்பூர் நிதி ஆணைய  மேலாண்மை இயக்குநர்  ரவி மேனன் ஆகியோர் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொண்டனர்

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா- சிங்கப்பூர்: நாளை முதல் ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை!

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றவர்கள், சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தவர்கள் என இரு தரப்பினருக்கும்  இந்த முறை உதவிகரமாக அமையும்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் பணப் பரிமாற்றம்: நான்கு ஆண்டுகளில் 200% அதிகரிப்பு!

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய  நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அக்டோபரில் 730 கோடி முறை யுபிஐ பரிவர்த்தனை!

கடந்த அக்டோபர் மாதத்தில் 730 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக இந்தியத் தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரரேஷன் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்