அன்பில் மகேஷை வரச் சொல்லு: அப்டேட் குமாரு

நிர்மலா சீதாராமன்~ தமிழ்நாடு என்றாலே பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனா அது அவருக்கே தெரியாது…

தொடர்ந்து படியுங்கள்

அ(ப்பீல்) திமுக: அப்டேட் குமாரு

நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியலைடா’ என்று சொல்லும் பெண்ணைக் கூட நம்பலாம்,
ஆனா ‘இன்னும் அஞ்சு நிமிடத்தில அங்க இருப்பேன் மச்சி’ ன்னு சொல்ற நண்பனை நம்பவேக் கூடாது!!

தொடர்ந்து படியுங்கள்

மீனவர்களுக்கு சொல்றாங்களே… மாணவர்களுக்கு?: அப்டேட் குமாரு

அண்ணே நான் உலகத்திலேயே பெரிய பணக்காரன் ஆகணும், அதுக்கு என்ன பண்ணனும்?
முதல்ல எல்லா பேங்க்லயும் கோடிக் கணக்கில கடன் வாங்கணும்!!

தொடர்ந்து படியுங்கள்

அதானிய இந்த ஆங்கிள்ல பாருங்க: அப்டேட் குமாரு

பிரதமர் மோடி மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் – குலாம் நபி ஆசாத்
~ ஆமா எப்படி திடீர்னு கண்டுபிடிச்சீங்க?
~ ஆளுநர் பதவி காலியிருக்குன்னு சொன்னாங்க..

தொடர்ந்து படியுங்கள்

புல் புல் பறவைகளே… : அப்டேட் குமாரு

தொண்டர்கள் நம் பக்கம்.. குண்டர்கள் அவர்கள் பக்கம்” – தொண்டர்களிடையே ஓ.பி.எஸ் பேச்சு
ஆட்சி வந்ததுக்கு அப்புறம் டெண்டர் எல்லாம் நம்ம பக்கம் தானே பாஸ்

தொடர்ந்து படியுங்கள்

அண்ணனுக்கு ஏத்த தம்பி: அப்டேட் குமாரு

ஒரு வேளை விமான நிலையம் வந்துடுச்சுன்னா அண்ணன் என்ன பண்ணுவாப்ல?’ அப்படின்னு கேட்டேன். இதுல என்ன இருக்கு? அந்த விமானத்தில் ஏறி எங்கேயாச்சும் போயிடுவாரு அப்படின்னு அசால்ட்டா சொல்றாரு தம்பி. அண்ணனை நல்லா புரிஞ்சுகிட்ட தம்பி.

தொடர்ந்து படியுங்கள்

அண்டார்டிகாவுல ஸ்டாலின் போகாமலே விடியல்: அப்டேட் குமாரு

அண்டார்டிகாவுல நாலு மாசத்துக்கு அப்புறம் இன்னிக்குதான் சூரியன் உதிச்சிருக்குனு ஆச்சரியமா சொன்னான்.

தொடர்ந்து படியுங்கள்