Untouchability Violence: What Can Teachers Do?

தீண்டாமை வன்கொடுமை: என்ன செய்துவிட முடியும் ஆசிரியர்கள்?

இன்றைய காலகட்டத்தில், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, தெரிந்தோ, தெரியாமலோ, சாதியம் பள்ளிக்குள் தலை காட்டுகிறது. சில நேரங்களில் நாங்குநேரி போல் தலைவிரித்து கோர தாண்டவம் ஆடுகிறது. பள்ளிகளில் மட்டுமல்ல, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என எங்கும் தலை காட்டுகிறது. வடிவங்கள், வார்த்தைகள், செயல்பாடுகள் வேறுபடுகிறது. அளவுகள் அளவீடுகள் மாறுபடுகிறது. அதிகாரத்தின் தொனியும் மொழியும் மாறுபடுகிறது அவ்வளவே.

தொடர்ந்து படியுங்கள்
pudukkottai case is full of challenges

“வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது”-திருச்சி டிஐஜி பேட்டி!

புதுக்கோட்டையில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் சவால் நிறைந்த வழக்கு – திருச்சி டிஐஜி

தொடர்ந்து படியுங்கள்
case transferred to CBCID

மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு!

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தொடர்ந்து படியுங்கள்

மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சமூகநீதி கண்காணிப்புக்குழு ஆய்வு!

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் சமூகநீதி கண்காணிப்புக்குழு விசாரணை

தொடர்ந்து படியுங்கள்
pudukottai untouchability

புதுக்கோட்டை தீண்டாமை: 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் அனுமதிக்க மறுத்த பெண், இரட்டை குவளையை பயன்படுத்திய டீக்கடைக்காரருக்கு ஜாமீன் மறுப்பு

தொடர்ந்து படியுங்கள்

தென்காசி தீண்டாமை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

இந்நிலையில் சுதா, ராமச்சந்திரன் , மகேஸ்வரன் மூவரும் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ராமச்சந்திரன் , சுதா மீது ஏற்கனவே ஒரு தீண்டாமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் தீண்டாமை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவே இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

தீண்டாமை சுவர் இடிப்பு: முள்வேலியை அகற்றுவது எப்போது?

சமரச பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, புகார் அளித்தால் திரௌபதி அம்மன் கோவிலை சுற்றி போடப்பட்ட முள்வேலி அகற்றப்படும் என வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் குற்றங்கள்: தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா தமிழக அரசு?

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம் நம்மிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்