காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடி: அன்புமணி வலியுறுத்தல்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்று தொடச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
minister ponmudi says anna university exam fees

அண்ணா பல்கலை தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு செமஸ்டருக்கு தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
governor ravi return bills

ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விவரம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

அரசு நியமித்த தேர்வு குழு பரிந்துரையின்படி துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
minister ponmudi boycott university convocation

பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்: அமைச்சர் பொன்முடி

சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததால் நாளை மதுரையில் நடைபெற உள்ள காமராஜர் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நீட் தேர்வு எப்போது? -வெளியான அறிவிப்பு!

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says students

“தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை” – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயமில்லை: யுஜிசி அறிவிப்பு!

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமில்லை என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜூன் 28) ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்