காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடி: அன்புமணி வலியுறுத்தல்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்று தொடச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை”: ஆளுநர் ரவி

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதலமைச்சர் தலைமையில் தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு!

சென்னையில் முதலமைச்சர் தலைமையில் தொடங்கியுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் 21 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்பு

தொடர்ந்து படியுங்கள்

3 பல்கலைக் கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்!

அதன்படி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு என்.சந்திரசேகரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஜி.ரவியும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு டி.ஆறுமுகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்