ஜப்பானுக்கு ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா: என்ன காரணம்?
ஜப்பானுக்கு ரூ.489 கோடி ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜப்பானுக்கு ரூ.489 கோடி ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்2005-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விதிக்கப்பட்ட அமெரிக்கா விசா தடையுடன் ஒப்பிட்டு அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதே சமயத்தில், இணையம் இல்லாமல் இன்று தகவல் பரிமாற்றம் நிகழ்வது கிடையாது. எனவே, மேற்கை பொறுத்தவரை இணையம் என்பது கருத்து / பேச்சு சுதந்திரத்தின் அடிநாதமாக மாறிவிட்டது. முதலீட்டியமும், லாபமும், தகவல் பரிமாற்றமும், பேச்சு / கருத்து சுதந்திரமும் இரண்டறக் கலந்து தட்டையாகப் பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக இணையம் (என்ற பொருளின் தொழில்நுட்பம், அவற்றின் முதலீட்டியம்) தளையறு சமுதாயத்தின் ஒரு மிக முக்கியக் கூறாகவும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால் அத்தொழில்நுட்பத்தின் முதலீட்டியமோ, நாம் இன்றுவரை அனுபவித்திராத ஒரு முதலீட்டிய வகையை நம் மீது திணிக்கிறது (கட்டுரை 12).
தொடர்ந்து படியுங்கள்மேற்குலகில் நடைபெறும் இன்றைய வலதுசாரிகளின் எழுச்சிக்குப் பின் தாராள/முற்போக்குவாதிகளின் பல ஆண்டு துரோகம் உரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகவே அகதிகளின் பிரச்னைகள், நிற, மதப் பிரச்னைகள் எல்லாம் வலதுசாரிகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டன.
தொடர்ந்து படியுங்கள்இணையம் புரட்சிக்கு வித்திடும் என்று நம்புகிற சுதந்திரவாதிகள்; இணையத்தின் மூலமாக சாமானிய மக்களின் விரக்திகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயல்கிற அரசியல் வலதுசாரிகள் – என்ற இரு குழுக்களும், சமூகவலைத்தளங்கள் என்ற தகவல்தொடர்பு முதலீட்டியத்தை நம்பியே உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இணையம் என்னும் கருவி (tool), தொழில்நுட்பம் (technology), கட்டுமானம் (hard infrastructure) – முதலீட்டியத்துக்கு துணைநிற்கும் ஒரு கருவி என்பதையே இங்கு விளக்க முயற்சிக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்பொய் செய்திகள் பற்றிய மேற்கத்திய ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்ற விவாதங்களையும் அது ஏற்படுத்தும் பொதுப்புரிதலையும் முதலில் பார்ப்போம். இத்தொடரைப் படித்து வருபவர்களுக்கு பின் வரும் தகவல்கள் ஒரு சிறிய ‘இதுவரை’ குறிப்பாக இருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்இந்த இரண்டு ‘உண்மை’ உதாரணங்களிலிருந்து தெரியவருவது : பொய் செய்திகள் இணையத்தில் மட்டுமே உருவாவது அல்ல. அது வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதாகும். அது ஏதோ வலதுசாரிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாட உரிமையளிக்கப்படவும் இல்லை.
தொடர்ந்து படியுங்கள்நிபுணர்களின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்ததற்கு காரணம் நிபுணர்கள்தானே தவிர வேறு யாருமல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்