ராணுவ வீரர்கள் கயிறு இழுக்கும் போட்டி: சீனாவை வீழ்த்திய இந்தியா… வீடியோ வைரல்!
இந்திய மற்றும் சீன ராணுவத்தின் அமைதிப்படையினர் இடையே நடைபெற்ற கயிறிழுக்கும் போட்டியில் இந்திய படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய மற்றும் சீன ராணுவத்தின் அமைதிப்படையினர் இடையே நடைபெற்ற கயிறிழுக்கும் போட்டியில் இந்திய படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சீன-ரசிய நாடுகளை வர்த்தக ரீதியாகத் தனிமைப்படுத்தி உலக நாடுகளைத் தன்னுடன் பிணைத்திருக்க முற்பட்டது அமெரிக்கா.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கிறது. இந்த வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள ஐ.நா அதற்கான காரணத்தையும் தீர்வையும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மே மாதம் அமைச்சரவை மாற்றப்பட்ட சூழலில் பி டி ஆர் கவனித்து வந்த நிதித்துறை அவரிடம் இருந்து மாற்றப்பட்டு தங்கம் தென்னரசுவிடம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற என்ன தயக்கம் என்று விசிக தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நித்யானந்தாவின் கைலாசா நாட்டுடன் அமெரிக்காவின் நெவார்க் நகரம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், உக்ரைனில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா பயன்படுத்தும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
தொடர்ந்து படியுங்கள்இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா கனெம் ” நமது உலகில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். மனித உயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் அச்சபட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வருகிற பிப்ரவரி 2023 இல் நடைபெறும் மீளாய்வில் இந்தியா இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டும். நிறைகளைச் செழுமைப்படுத்தி, குறைகளை நேர் செய்தால் மட்டுமே தலை நிமிர முடியும். இல்லையெனில் தலைகுனிவு ஏற்படும்.
தொடர்ந்து படியுங்கள்