samsung protest stalin

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சாம்சங் ஆலை தொழிலாளர் போராட்டத்திற்கு விரைவாக தீர்வுக்கானுமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu factories workers protest

சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்? அதிர்ச்சிப் பின்னணி!

முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் பயணத்தில் இருந்தபோது, மே 29 ஆம் தேதி சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி போன்ற இடங்களில் திடீரென போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக – மார்க்சிஸ்ட்:  அனல் பறந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்ததா? 

12 மணி நேர வேலை சட்டத்தை திமுக அரசு திரும்பப் பெற்ற பின்னரும்  திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் அனலை கிளப்பின.

தொடர்ந்து படியுங்கள்

ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பு தமிழகத்தில் 100% நிறைவு!

எஞ்சிய குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவை 2022 செப்டம்பர் 30-க்குள் மேற்கொள்ள வேண்டுமென்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்