மது குடிப்பவர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்: அமைச்சர்!

மது அருந்துபவர்களுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பியூஷ் கோயல் குற்றச்சாட்டு: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி!

அண்மையில் ரேசன் கடைகளை நேரில் பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர் அஸ்வினி சவுபே ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசை பாரட்டினார். பல ஒன்றிய அமைச்சர்கள் பாராட்டு தெரித்த நிலையில் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டி இருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியின் பிறந்தநாளில் மத்திய அமைச்சரின் திட்டம்!

புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே கடற்கரை தூய்மை படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அமைச்சர் பூபேந்தர் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்