பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்கு : செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?

இந்த ஆட்சியில் வரி கட்டமைப்பை மாற்ற நான் முன்மொழிகிறேன், அடுக்குகளின் எண்ணிக்கையை ஐந்தாக குறைத்து, வரி விலக்கு வரம்பை 3 லட்ச ரூபாயாக உயர்த்துகிறேன்,” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய பட்ஜெட்: தங்கம் வெள்ளி விலை உயர்வு!

வெள்ளி, தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது: நிர்மலா சீதாராமன்

ஆண்டுக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானமும் வாங்குபவர்களுக்கு 15சதவிகிதம் வரி விதிக்கப்படும். ரூ.7 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வாங்குபவர்களுக்கு 30சதவிகிதம் வரி விதிக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்