பிடிஆர் ஆடியோ முதல் ஸ்டாலின் வீடியோ வரை: சர்ச்சை தொடங்கி முடிந்த பின்னணி!

ஒரு மாநிலத்தின் நிதியமைச்சராக உங்களை ஏன் சுருக்கிக் கொண்டீர்கள்?  உலக அளவிலான உங்கள் பொருளாதார அறிவு பாரதத்துக்கு பயன்பட வேண்டாமா?

தொடர்ந்து படியுங்கள்
central government exams in all state languages

அனைத்து மாநில மொழிகளிலும் மத்திய அரசின் தேர்வுகள்: முதல்வர் ஸ்டாலின்

விரைவில் அனைத்து மாநில மொழிகளிலும் மத்திய அரசின் தேர்வுகள் நடத்த குரல் கொடுப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
stalin allegation on amit shah

அமித்ஷாவின் வன்மம்: ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியது, முஸ்லிம் மக்கள் மீதான வன்மம் என்று உங்களில் ஒருவன் பதில்களில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ: முதல்வர் விளக்கம்!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோக்கள் வெளியிட்டு மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடி தர விரும்பவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் சூழ்ச்சி : முதல்வர்!

தமிழ்நாடு டிஜிபி உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகளை வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது: மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளை பாஜக வெளிப்படையாகவே மிரட்டுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மணீஷ் சிசோடியா கைது குறித்து கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான்: முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. இதனை ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்கள் செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?

தொடர்ந்து படியுங்கள்

”தண்ணீர் இருக்கும் எல்லா இடத்திலும் தாமரை மலராது” – முதல்வர் ஸ்டாலின்

அமலாக்கத்துறை எதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கான பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம் இது. எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதானி குழுமம்: பாஜக மீதான நேரடி குற்றச்சாட்டு – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ”உங்களில் ஒருவன் பதில்கள்” நிகழ்ச்சியில் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”ஜெயலலிதா கட்சியவே இங்கு சிலர் ஏலம் விடுறாங்க!” – முதல்வர் ஸ்டாலின்

ராகுல் காந்தி தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ அவர் பேசவில்லை. மாறாக இந்தியாவிற்கு என்றும் தேவைப்படும் மதச்சார்பற்ற கொள்கைகளை தான் அவர் பேசி வருகிறார். அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, ஒற்றுமை பயணத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்