இலங்கையில் உணவு பற்றாக்குறை: எச்சரிக்கும் ஐ.நா!

இலங்கையில் தற்போது உணவு பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதுடன், அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 34 லட்சமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்