எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட உக்ரைன் முன்னாள் அதிபர்!

உக்ரைனில் இருந்து புறப்பட்டு சென்ற முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

“அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது” – ஜி20 மாநாட்டில் பிரகடனம்!

ஜி20 மாநாடு டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில்  முக்கிய பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாக்னர் படைத் தலைவர் பலி: உக்ரைன் மறுப்பு… ரஷ்யாவுக்கு ஆபத்து!

அதிபர் புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட  இரண்டாவது மாதத்தில் அவர் இப்படி உயிரிழந்துள்ளது பலருக்கும் பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ukraine -russia war

உக்ரைன் மீது ரஷ்யாவின் பதிலடி: ஏழு  பேர் பலி!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர்  543ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Black Sea Grain Agreement

கருங்கடல் ஒப்பந்தம்:  ரஷ்யா விலகல் – உணவு தானிய பஞ்சம் வருமா?

உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களைப் பெரிதும் நம்பியிருக்கின்ற நிலையில் இவற்றை எடுத்துச் செல்லும் உதவும் கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்திருப்பது பயனாளி நாடுகள் அனைத்தையும் பெரிதும் கவலை கொள்ள செய்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைன் நடத்தும் எதிர்த்தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த்தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
3 billion dollor fo ukraine

உக்ரைன் சீரமைப்புக்காக மூன்று பில்லியன் டாலர் வழங்கும் ரிஷி சுனக்!

இங்கிலாந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யும்” என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைனில் மேலும் ஓர் அணை குண்டு வீசி தகர்ப்பு!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான போர் நடவடிக்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலைச் சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குப்பிடித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பயிற்சி இல்லாதவர்களுக்கு போர்: தப்பியோடும் இளைஞர்கள்!

போருக்கான பயிற்சியே இல்லாத  தங்கள் பிள்ளைகளை நான்கு நாட்கள் மட்டுமே பயிற்சி கொடுத்து போருக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று போர்முனைக்குச் சென்றுள்ள வீரர்களின் தாய்மார்கள் புதினிடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் உள்ள இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பியோடும் எண்ணங்களும் வலுத்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்