ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷ்யா செல்லும் இந்திய ஆலோசகர்!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Russia destroys children's hospital

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் உக்ரைனைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை: 10 பேர் பலி!

ஒலியை விட 10 மடங்கு அதி வேகத்தில் உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்த கிரிவி ரீ என்ற நகரத்தின் மீது நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Military equipment in 7000 containers

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு 7,000 கண்டெய்னர்களில் ராணுவ உபகரணங்கள்!

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு இதுவரை சுமார் 7,000 கண்டெய்னர்களில் ராணுவ ஆயுதங்கள், வாகனங்கள், வெடிபொருட்கள், பல்வேறு ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தென்கொரிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயார்: புதின்

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Russia Launched 40 Missiles and Drones Overnight in Ukraine

உக்ரைன் மீது மீண்டும் உக்கிரம் காட்டும் ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தி தனது உக்கிரத்தைக் காட்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Russia is fighting for Protect its sovereignty

இறையாண்மையைக் காக்கவே போரிடுகிறோம்: புதினின் புதிய ஸ்டேட்மென்ட்! 

“ரஷ்யா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்துக் கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷ்ய உக்ரைன் போரே ஏற்பட்டது”  என்று உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
US to send long-range missiles to Help Ukraine

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை வழங்கிய அமெரிக்கா

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
War training for school children in Russia

ரஷ்யாவில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி!

ரஷ்ய நாட்டில் உள்ள பள்ளி மைதானங்களில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்த நாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Kim Jong Un meet with Putin in Russia for arms deal

ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Russia Bombs Ukraine Capital War Tensions Again

மீண்டும் போர் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது குண்டு வீச்சு!

ரஷ்யா – உக்ரைன் போர் தாக்குதல் சற்று குறைந்திருந்த நிலையில், நேற்று உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளது மீண்டும் போர் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்