கோவை: காரில் இருந்து வெடித்து சிதறியது வெடிபொருட்களா?

கோவை கார் சிலிண்டர் விபத்து நடந்தபோது அங்குள்ள கோவிலின் பக்கவாட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் காரில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறும் காட்சி பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் சிலிண்டர் விபத்து: உயிரிழந்தவர் அடையாளம் தெரிந்தது!

கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்