எஸ்சி, எஸ்டி மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்: திருமா
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில், அந்த இடங்களை பொது பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது.
தொடர்ந்து படியுங்கள்