"This is the govt will go for the people and provide the schemes": Udayanidhi Stalin

”மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கும் காலம் இது”: உதயநிதி ஸ்டாலின்

அரசின் திட்டங்களை மக்கள் தேடிச்செல்லும் காலம் போய்,  மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கி வரும் காலமிது என உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விஸ்வரூப உதயநிதி… சட்டமன்றத் தேர்தலுக்கு ஸ்டாலின் வியூகம்!

அதன் அடிப்படையிலேயே முன்கூட்டியே ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு கட்சியின் தேர்தல் பணிகளுக்கு உதயநிதியே தலைமை தாங்குகிறார்

தொடர்ந்து படியுங்கள்
Udayanidhi vellore Campaign

என் பொதுவாழ்வில் முதல் கைது இஸ்லாமியர்களுக்காகத்தான்…. -கதிர் ஆனந்துக்காக உதயநிதி பிரச்சாரம்!

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு டிரைலர் வரும். அதுபோல நான் டிரைலர்தான். மெயின் பிக்சரான தலைவர் அடுத்து வருவாரு”

தொடர்ந்து படியுங்கள்
dmk meeting in Kurinji house

உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் மா.செ.க்கள் கூட்டம்- காரணம் என்ன?

உதயநிதி ஸ்டாலினுடைய அதிகாரபூர்வ அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்துக்கு இன்று (பிப்ரவரி 22) ஆம் தேதி மாலை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Udhayanithi meeting with youth wing workers

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியின் திடீர் ஆலோசனைக் கூட்டங்கள்… உதறலில் மாசெக்கள்!

‘என்ன தம்பி? ஆலோசனை கூட்டம் எப்படி இருந்துச்சு ? சின்னவர் என்ன கேட்டாரு? நீங்க என்ன சொன்னீங்க? நம்மளை பத்தி நல்லா சொன்னீங்கள்ல?’ என்று தானாக முன்வந்து கேட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Dominance of officials powerless of ministers

டிஜிட்டல் திண்ணை: அதிகாரிகள் ஆதிக்கம்… அமைச்சர்களின் இயலாமை… உதயநிதியை அதிரவைத்த ஒன்றிய செயலாளர்கள்

அமைச்சர்கள்ட்ட சொல்லுங்க… ஒன்றிய செயலாளர்கள் நாங்க ஏதாச்சும் கட்சிக்காரனுக்காக கேட்டா செஞ்சு தர சொல்லுங்க.. கட்சிக்காரங்களுக்கு செஞ்சாதானே அவங்க தேர்தல் வேலை பாப்பாங்க

தொடர்ந்து படியுங்கள்
Udhayanidhi organised a sudden meeting

மாநாடு முடிந்து… உதயநிதி கூட்டும் திடீர் இளைஞரணிக் கூட்டம்! எதற்காக?

மாநாட்டில் உதயநிதி பேசும்போது, ‘இளைஞரணி நிர்வாகிகளுக்கு கட்சியில் பொறுப்புகள் தரவேண்டும், வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்று முதல்வருக்கு வெளிப்படையாக வேண்டுகோள் வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் பதவியை அகற்று… இந்துக்களுக்கு எதிரி பாஜக: திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்கள்!

பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது

தொடர்ந்து படியுங்கள்
Udayanidhi inaugurates chennai book fair

திடீர் மாற்றம்: புத்தகக் காட்சியை துவக்கி வைக்கும் அமைச்சர் உதயநிதி

புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களுக்கு உதயநிதி வைக்கும் அடுத்த செக்!

கட்சியின் அனைத்து 72 மாவட்டங்களில் இருக்கும் ஒன்றியங்களுக்கு இளைஞரணி அமைப்பாளர் ஒருவர், துணை அமைப்பாளர்கள் ஐந்து பேருக்கான நேர்காணல் நடத்தப்பட்டு நவம்பர் 5 ஆம் தேதியோடு நேர்காணல் முடிவடைந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்