"If you try to destroy Sanatana Dharma you will perish": Pawan Kalyan cursed

”சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்”: உதயநிதியை மறைமுகமாக விமர்சித்த பவன் கல்யாண்

சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால், கடவுள் பாலாஜியின் பாதத்தில் இருந்து சொல்கிறேன். நீங்கள் அழிந்து போவீர்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Gandhi's 156th Birthday: Governor Ravi, Chief Minister MK Stalin Tributes!

காந்தி 156வது பிறந்தநாள் : ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று (அக்டோபர் 2) மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

அகிலேஷ் யாதவ் முதல் தனுஷ் வரை : உதயநிதிக்கு குவியும் வாழ்த்து!

தேசிய தலைவர்கள் முதல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், பிரபலங்கள் என பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
"I accept criticism" : Udhayanidhi interview at kalaingar memorial!

”விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” : கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி பேட்டி!

துணை அமைச்சரானதற்காக என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு என் பணியின் மூலம் பதில் தருவேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதிக்கு காலம் வழங்கிய 3 பேறு : வைரமுத்து வாழ்த்து!

துணை முதலமைச்சராக இன்று (செப்டம்பர் 29) பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞரும், பாடாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… வாரிசு அரசியலின் அடையாளம்’ : தமிழிசை

”உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி என்பது ஜனநாயக அரசியல் வாரிசு அரசியலாக மாற்றப்பட்டுள்ளதன் அடையாளம்” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி மாரிஸ் ஹோட்டலில் தங்கும் மர்மம்!

இதனால்தான், எத்தனையோ நண்பர்கள் ‘இன்று இரவு எங்கள் வீட்டுக்கு வந்து தங்குங்கள்’ என்று நேற்றே அவரை அழைத்தபோதும் மாரிஸ் ஹோட்டலில் ரூம் போட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Senthilbalaji met Minister Udayanidhi Stalin

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் செந்தில்பாலாஜி

புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்டம்பர் 27) சந்தித்து பேசியுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்காத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறையில் இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதனையடுத்து 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து நேற்று […]

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் கொடுத்த சர்டிபிகேட் சர்ச்சை… செந்தில்பாலாஜிக்கு என்ன துறை?

உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணை விவரங்களை தெரிந்து கொண்ட பிறகு விரைவில் செந்தில் பாலாஜி வெளியே வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான் அந்த நிகழ்வுகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்
Imanuel Sekaran Memorial Day: Honoring Udayanidhi... Stalin's Praise!

இமானுவேல் சேகரன் நினைவுதினம் : உதயநிதி மரியாதை… ஸ்டாலின் புகழாரம்!

தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து இன்று (செப்டம்பர் 11) மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தையொட்டி இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தி.மு.க சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு இமானுவேல் […]

தொடர்ந்து படியுங்கள்