டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு வேட்பாளர்… ஸ்டாலினிடம் உதயநிதி கேட்கும் ஒரே விஷயம்!
வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிய தலைவர்களின் கருத்துக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு […]
தொடர்ந்து படியுங்கள்