ஸ்டாலின், உதயநிதியை பாராட்டிய பாமக

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையிலும் பாமக திமுகவுடன் இணக்கம் காட்டுவதாக தகவல்கள் உலா வரும் நிலையிலும் ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் புகழ்ந்து பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு – குஜராத் இடையேயான கலாச்சார பிணைப்பை கொண்டாடும் வகையில் சென்னையில் இன்று சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டை பட்டனை கழட்டிவிட்டு சல்யூட்: உதயநிதியை தாக்கும் ஜெயக்குமார்

மயிலாடுதுறையில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “2020ல் என்னை கைது செய்த காவல்துறை இப்போது பாதுகாப்பு வழங்குகிறது” என கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர்- ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியன் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவை அழிக்க போராடும் திமுகவின் ‘பி’ டீம் – எடப்பாடி ஆதங்கம்

திமுக அரசு ஒருபுறம் என்றால், அவர்களுக்கு துணையாக பி டீம் ஒன்று அதிமுகவுக்கு எதிராக களமிறங்கி போராடி வருவதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காத்திருந்த அழகிரி, வராத ஸ்டாலின்: ’மதுரை சம்பவம்’ நடக்காதது ஏன்?

முதலமைச்சர் ஸ்டாலின் தன் வீட்டுக்கு வராததில் சின்ன வருத்தம் இருந்தாலும் நேற்று மார்ச் 7 ஆம் தேதி மாலை தனது நெருக்கமான ஆதரவாளர்கள் சிலரை மட்டும் இல்லத்துக்கு அழைத்து இது பற்றி விளக்கியிருக்கிறார் அழகிரி.

தொடர்ந்து படியுங்கள்

நிதியமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர்கள்!

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்