மூர்த்தி Vs உதயகுமார்: மதுரையை மையம் கொள்ளும் கல்யாண அரசியல்!

ஜல்லிக்கட்டு விழாவிற்கு சாப்பாடு போட்டோம் என்று கூறுகிறீர்கள். இதே கொரோனா காலத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

நாகரிகமான வார்த்தையே நம்முடைய வளர்ச்சி: ஓ.பன்னீர்செல்வம்

அவர்கள் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்” என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியின் அங்கீகாரம் எடப்பாடிக்கே: ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த சம்பவமும், அதன்பின் நடைபெற்ற கலவரமும் தமிழகத்துக்கு தலைகுனிவு. இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

திறமை இல்லையெனில் எதற்கு ஆட்சி? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி!

மின் சாதனங்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நிலைக்கு இந்த விடியா அரசு தள்ளியுள்ளது. திறமை இல்லை என்றால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள்” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் தோற்க பணம் கொடுத்தார் பழனிசாமி : கோவை செல்வராஜ்

தேர்தலில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றோர் ஜெயிக்க கூடாது என்பதற்காக எடப்பாடி யார் யாருக்கு பணம் கொடுத்தார் என்பதை விரைவில் அறிவிப்பேன்

தொடர்ந்து படியுங்கள்