மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்கள்: இளைஞரணி நிர்வாகிகளிடம் கேட்கும் உதயநிதி

மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது குறைகள் புகார் இருந்தால், அதைப் பற்றி எழுதி வாங்கிக் கொள்கிறார்” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாவட்ட மாநில அமைப்பாளர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சனாதன LAW!?

சனாதனம் என்பது ஒரு மதமல்ல. அது பேரன்பின் பாற்பட்டதொரு வாழ்வியல் நெறியாகும்.
அந்தப் பேரன்பு நிலையினை கைக்கொள்ளும் யாவரும் சனாதனிகளே. அவர்கள் இந்துக்களாகவும் இருக்கலாம் என்பதே உண்மை.

தொடர்ந்து படியுங்கள்
udhayanidhi criticize modi ed

மோடியாவது EDயாவது?: அட்ரஸை தரேன் ரெய்டுக்கு வாங்க: உதயநிதி பேச்சு!

இந்த EDக்குலாம் பயப்படமாட்டேன். நான் கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன். எனக்கு மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களின் சிபாரிசுகளையே ஏற்கவில்லை- கெடுபிடி காட்டிய உதயநிதி

திய நிர்வாகிகளிடம்  கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார் உதயநிதி. முதலில் சம்பிரதாயமாக எல்லாருக்கும் வாழ்த்து சொன்ன உதயநிதி, ‘நீங்க எல்லாரும் என்னை விட சீனியர். அது எனக்கு நல்லாவே தெரியும். என்னையும் சேர்த்துக்கிட்டு நல்லா வொர்க் பண்ணுங்க’ என்று சிரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்