பிரதமர் பதவி யாருக்கு?: இந்தியா கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே

“ரக்ஷா பந்தன்” பரிசாக சிலிண்டருக்கு எல்பிஜி விலையை ரூ.200 குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  அவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் கூட ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது என்பதை பாஜகவுக்கு நியாபகப்படுத்துகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுலுக்கு எதிராக திரும்பும் கூட்டணி கட்சி தலைவர்கள்!

ராகுல்காந்தி எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நாட்டில் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களே தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்த சாவர்க்கர் பேரன்!

தாக்கரே முன்பு முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் சாவர்க்கருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தாக்கரேவிடம் அப்போது கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் எனது கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

உத்தவ் தாக்கரே வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!

“இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது உயர் நீதிமன்றத்துக்குச் சென்று நாங்கள் என்ன செய்வோம்?

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கியுள்ள நிலையில் இன்று (பிப்ரவரி 22) மதுராந்தகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சிவசேனா சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரேவின் பாயின்ட்டுகள்! அதிமுகவிலும் இது நடக்கலாம்!  

உள்கட்சித் தேர்தலில் போட்டியிடாமல்  ஏக்நாத்  ஷிண்டே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு அனுமதிக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

வில் அம்பு சின்னம்: உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு வில் அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?

இரட்டை இலைச் சின்ன விவகாரம் போல இழுபறியாக நீளாமல், சிவசேனா கட்சியின் சின்ன விவகாரம் சட்டென முடிந்துவிட்டது. ஆனாலும் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சின்னம் வாங்கப்பட்டுள்ளதாக, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி வெடியைக் கொளுத்திப்போட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தீர்ப்பு: எடப்பாடி, பன்னீரின் எதிர்பார்ப்பு! 

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டலின்படி கொடுத்தது தேர்தல் ஆணையம். எனவே எடப்பாடி தரப்பினர் சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்