“அப்படியா? நல்லாயிருக்கு”: எடப்பாடி கருத்துக்கு உதயநிதி ரியாக்‌ஷன்!

மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி அமைச்சரானால் என்னவாகும்: சீமான் கிண்டல்!

உதயநிதி அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டல்

தொடர்ந்து படியுங்கள்

சென்னைக்கு புதுசா நீங்க: இனி கவலையே இல்லை!

ஜி.பி.எஸ். வசதியைப் பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

தொடர்ந்து படியுங்கள்

இனி முதல்வர் மூலவர்- உதயநிதியே உற்சவர்: திமுக அப்டேட்!  

திருவண்ணாமலையில் இருந்து  திராவிட மாடல் பாசறைக்கு செல்லும் வழியெங்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்குவதைப் போன்றே  முளைப்பாரி,  பூரண கும்பம், சாலையோரம் சிறுவர்கள், பொதுமக்கள் என உதயநிதிக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்திருந்தார் வேலு.

தொடர்ந்து படியுங்கள்

தடை மேல் தடை: கனிமொழி துணைப் பொதுச் செயலாளர் ஆனது எப்படி தெரியுமா? 

சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக யாரை துணைப் பொதுச் செயலாளராக நியமிப்பது என்ற ஆலோசனையை திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே மேற்கொண்டு வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணிக்குள் கமல்- காய் நகர்த்தும் ஸ்டாலின் 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் கமலை இணைத்து மோடிக்கு எதிரான பிரச்சார பீரங்கியாக  பயன்படுத்த ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  ‘என்னை ஏமாற்ற முடியாது’- இளைஞரணி நிர்வாகிகளிடம் உஷ்ணம் காட்டிய உதயநிதி

இன்னும் சொல்லப் போனா உயிரோட இல்லாதவங்களை எல்லாம் திமுக இளைஞரணியில சேர்த்து வச்சிருக்கீங்க. எல்லா நிர்வாகிகளையும் சொல்லலை. அப்படி செஞ்ச நிர்வாகிகள் யாருனு பார்த்து நடவடிக்கை எடுப்போம். இனிமே இதுபோல ஏமாத்த முயற்சி பண்ணாதீங்க

தொடர்ந்து படியுங்கள்