டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு பன்னாட்டு கணித் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு பன்னாட்டு கணித் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.
முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணியும், தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணியும் மோதிக்கொண்டன.
இதனையடுத்து வீரர்கள் தேர்வில் அரசாங்க தலையீடு மற்றும் கடமைகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்தது ஐசிசி.