’மற்றவரின் டூ வீலரை ஓட்டுபவருக்கும் தனிநபர் காப்பீடு பொருந்தும்’ – மதுரை நீதிமன்றம் அதிரடி!
புதுக்கோட்டையை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் தந்தையின் இரு சக்கரவாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.
புதுக்கோட்டையை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் தந்தையின் இரு சக்கரவாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.
சென்னை அருகே நேற்று (ஜூன் 16) அதிகாலை நடந்த ஆட்டோ ரேஸில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 31) ஆதிக்க சாதியினர் மூவர் கூட்டாக சேர்ந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த சம்பவத்தால், தென் மாவட்டங்களில் சாதி கலவரம் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதாக காவல்துறையினர் சொல்கிறார்கள்.
என்ன தான் விதவிதமாக, வித்தியாசமாக கார்கள் வந்தாலும் கூட, இந்தியாவில் பைக்குகளின் தேவை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் டூ வீலரில் சென்று சூறைக்காற்றால் சேதமான வாழைப் பயிர்களைப் பார்வையிட்டார்.