பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தடை: என்ன காரணம்?

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இன்னும் எதுக்கெல்லாம் காசு குடுக்கணும்?… முன்னாடியே சொல்லிடுங்க மஸ்க்…!

இதுபோன்ற அறிவிப்புகளால் பயனாளர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். தற்போது உச்சகட்டமாக மற்றுமொரு அறிவிப்பினை மஸ்க் வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
X Twitter down

ஒரு மணி நேரம் உலகை உலுக்கிய ’எக்ஸ்’ தளம்!

மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) இன்று (டிசம்பர் 21) வியாழன் காலை 11 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டவுன் ஆகியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள்… யூடியுபர் மீது பாய்ந்தது சைபர்கிரைம் வழக்கு!

இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், யூடியுபிலும் Inba’s Track என்னும் பெயரில் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வந்த, யூடியுபர் மீது திருச்சி சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Inba’s Track என்னும் பெயரில் யூடியுபிலும், இன்ஸ்டாகிராமிலும் மோனோ ஆக்டிங் வீடியோக்களை பதிவிட்டு வந்த இளைஞர் ஒருவர், கடந்த சில மாதங்களாக எக்ஸ் தளத்திலும் தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவரின் வீடியோக்கள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி பெண்களை, குறிப்பாக பள்ளி மாணவிகளை […]

தொடர்ந்து படியுங்கள்

தமிழில் பேசி தீபாவளி வாழ்த்து சொன்ன ஆளுநர் ரவி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆர்.என்.ரவி பேசும்போது, “வணக்கம்…ஒளியின் திருநாளான தீபாவளி திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுநர் ரவி அவர்கள் மக்களுக்கு விடுக்கும் #தீபாவளி வாழ்த்துச் செய்தி. #Deepawali #Greetings @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @PIB_India @PIBCulture @pibchennai @DDNewsChennai @airnews_Chennai @ANI @PTI_News pic.twitter.com/BMO0j22mC3 — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) […]

தொடர்ந்து படியுங்கள்
Twitter becomes 'X' Elon Musk

‘எக்ஸ்’ ஆக மாறும் ட்விட்டர்: எலான் மஸ்க் அதிரடி!

இந்நிலையில் தான்,  ”ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை ’எக்ஸ்’ என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக X.COM என்ற இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

7 மணி நேரம்… 10 மில்லியன்: சாதனை படைத்த த்ரெட்ஸ்!

ட்விட்டருக்கு போட்டியாக இன்று (ஜூலை 6) களமிறங்கிய த்ரெட்ஸ் அறிமுகமான 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக மார்க் சூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எலான் மஸ்க்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய மார்க்

மேலும், இது தொடர்பாக மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், ” இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை எடுத்து உரை, யோசனைகள் மற்றும் உங்கள் மனதில் உள்ளதைப் பற்றி விவாதிப்பதற்கான புதிய அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் பார்வை.

தொடர்ந்து படியுங்கள்

முடங்கிய ட்விட்டர்: கட்டுப்பாடுகளை விதித்த எலோன் மஸ்க்

எலோன் மஸ்கின் பதிவிற்கு, “சகோதரரே இந்த கட்டுப்பாடுகளை நீக்குங்கள், உண்மையில் இது யாருக்கும் பிடிக்கவில்லை”, “மீண்டும் வரம்புகள் இன்றி ட்விட்டரை கையாளும்படி மாற்றியமையுங்கள்” என்று பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிலர் இனி ட்விட்டரை பயன்படுத்த போவதில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்