கங்குவா : ட்விட்டர் விமர்சனம்!
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து சிவா இயக்கியிருக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று(நவம்பர் 14) வெளியாகியுள்ளது.
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து சிவா இயக்கியிருக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று(நவம்பர் 14) வெளியாகியுள்ளது.
பி.ஜி.எம். சும்மா அதிருது. மனசிலாயோ பாடல் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .
இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியானது