அட்டகாச அப்டேட்டை கொடுத்த ட்விட்டரின் புதிய சிஇஓ
அனைவரும் இணைந்து ட்விட்டர் 2.0-ஐ உருவாக்குவோம் என்று ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் லிண்டா யாக்கரினோ அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அனைவரும் இணைந்து ட்விட்டர் 2.0-ஐ உருவாக்குவோம் என்று ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் லிண்டா யாக்கரினோ அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் தற்போது, பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என எலான் மஸ்க் இன்று (டிசம்பர் 9 ) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்
தொடர்ந்து படியுங்கள்தற்கொலை செயலை ஊக்குவிக்கக் கூடாது. ஆபாச வீடியோ, புகைப்படங்கள், உணர்ச்சிகளைத் துன்புறுத்தும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடக்கூடாது. தாக்குதல் வீடியோக்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வீடியோக்களை செய்தி நிறுவனங்களும் பதிவிடக் கூடாது.
தொடர்ந்து படியுங்கள்இந்த மாற்றங்களுக்காக ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் வீடு திரும்பவும், அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் அப்படியே வீட்டிற்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அலுவலகப் பணி மட்டும் அல்லாமல் தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் சேர்ந்து தி குட் டைம் ஷோ என்கிற பெயரில் யூடீயூபில் அவர் தொகுத்து வழங்கிய நேர்காணலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பெரும்புள்ளிகள் பங்கேற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டரில் ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.660 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டிவிட்டரில் புளூ டிக் பெற இனி மாதம் ரூ. 1600 கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்