இணையத்தில் பேசுபொருளான அமிதாப் பச்சன் ட்விட்டர் ப்ளூ டிக்!

4.84 கோடி பின்தொடர்பாளர்களை கொண்ட நடிகர் அமிதாப் பச்சன் சந்தா செலுத்தியதற்காக சமூக வலைத்தளத்தில் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

என்னை விமர்சிக்கத்தான் எட்டு டாலர் கட்டணம்: எலான் மஸ்க்

ப்ளூ டிக்கிற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் உறுதி செய்த நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். அதற்கெல்லாம் பொதுவான பதிலாக எலான் மஸ்க் தற்போது ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டர் அலுவலகம் மூடப்படுகிறது: அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்த மாற்றங்களுக்காக ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் வீடு திரும்பவும், அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் அப்படியே வீட்டிற்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டர் புளூ டிக் – இனி மாதம் ரூ. 1600 கட்டணம்?

டிவிட்டரில் புளூ டிக் பெற இனி மாதம் ரூ. 1600 கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்