நயனுக்கு இரட்டை குழந்தை: அன்றே கணித்த சினிமா ஜோதிடர்!

இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வி .வி விநாயக் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அதர்ஸ் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ஜோதிடராக வரும் என்.டி.ஆர் நயன்தாரவை பார்த்து “ கவலை படதே உனக்கு இரட்டை குழந்தை தான் பிறக்கும்” என்று கூறியிருப்பார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ட்வின்ஸாக நடித்த ஜீவா டிடி

ஜீவாவும் நானும் இந்த படத்தில் ட்வின்ஸ் போல நடித்துள்ளோம். ஜெய் வந்து எனக்கு தம்பி மாதிரி. படப்பிடிப்பில் அவரை ‘மிட்டாய் மாமா’ என்று தான் கூப்பிடுவோம்.

தொடர்ந்து படியுங்கள்