ட்வீட்டை டெலிட் செய்தது ஏன்?: மனோ தங்கராஜுக்கு பாஜக கேள்வி!

அப்படியென்றால் அந்த பதிவை நீக்கியது ஏன்? ஜனநாயக நாட்டில் பிரதமரைத் தரம் தாழ்ந்து ஒரு மாநில அமைச்சர் விமர்சிப்பது ஜனநாயகமா? தமிழகத்தில் முதலமைச்சரைத் தரக்குறைவாக விமர்சித்தால் உடனடியாக கைது செய்கிறதே காவல்துறை? அப்படியென்றால், தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறதா?

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயக்குமார் காட்டம்!

ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் சந்திப்பு குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாடலை மேற்கோள் காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேநீர் போட்டு மோடியை கலாய்த்த மஹுவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா நேற்று (ஜனவரி 11) தனது தொகுதியில் உள்ள ஒரு கடையில் தேநீர் தயாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலையின் சாம்பார் கணக்கு: வாட்சை விடாத செந்தில் பாலாஜி

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை பாஜக தலைவர் அண்ணாமலை மக்களிடம் சொல்ல வேண்டாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவில் சேர்கிறீர்களா?: விஷாலை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ்

பிரதமர் மோடியை பாராட்டிய விஷாலை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். ஷாட் ஒகே, அடுத்து என்ன? என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நிதியமைச்சர் சொன்னது உண்மைதான் : ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ரூபாய் வீழ்ச்சியடைவில்லை. அமெரிக்க டாலர்தான் வலுவடைகிறது என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அது முற்றிலும் உண்மை.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் : தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

முதல்முறையாக நடத்தப்படும் போட்டியிலேயே சிறப்பான ஏற்பாடுகள் மூலம் உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது தமிழக அரசு!

தொடர்ந்து படியுங்கள்