actor nasser son who joined Vijay's tvk party

விஜய்யின் கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் மகன்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் உறுப்பினராக தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் மகன் இன்று (மார்ச் 12) இணைந்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
caa amendment act Edappadi Vijay condemn

பிளவுபடுத்தும் அரசியல்: சிஏஏ சட்டத்திற்கு எடப்பாடி, விஜய் எதிர்ப்பு!

சிஏஏ சட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ் : பொட்டு வைத்த படமே… விஜய் கட்சியினருக்கு உத்தரவு!

உறுப்பினர் சேர்க்கை செயலியை நேற்று (மார்ச் 8) வெளியான நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Vijay invited to join as a member

“உறுதிமொழி பிடிச்சிருந்தா உறுப்பினரா சேருங்க” : விஜய் அழைப்பு!

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கட்சியின் உறுதிமொழியை படித்துவிட்டு பிடித்திருந்தால் சேருங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி : விஜய் புதிய அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான அணியின் உயர்மட்ட நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் இன்று (மார்ச் 07) வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் தவாக தனித்துப் போட்டியா?

திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனைகள் செய்து வருவதாக சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.

தொடர்ந்து படியுங்கள்

மக்கள் இயக்கம் To வெற்றிக் கழகம்: விஜயகாந்தை பின்தொடரும் விஜய்

நடிகர் விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தவெக ஆலோசனைக் கூட்டம் : விஜய் பங்கேற்கிறாரா?

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்ரவரி 19) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Actor Vijay party name officially changed

நடிகர் விஜய் கட்சி பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்!

நடிகர் விஜய் கட்சிப் பெயரானது சமூகவலைதளங்களில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என அதிகாரப்பூர்வமாக திருத்தம் செய்து பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தளபதி 69: இந்த ரெண்டு பேருல… விஜய் யாரை செலக்ட் பண்ணப்போறாரு?

தளபதி 69 படத்திற்கான இறுதி ரேஸில் இரண்டு இயக்குநர்கள் முன்னணியில் இருக்கின்றனர். இருவரில் விஜய் யாரை தேர்வு செய்யப்போகிறார்? என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்