periyar birthday vijay

டிஜிட்டல் திண்ணை: பெரியார் திடல் விசிட்… முப்பெரும் விழா தினத்தில் விஜய் ரகசிய ஆபரேஷன்!

‘ஆகஸ்டு 22 ஆம் தேதி விஜய் கொடி அறிமுக விழா தொடங்கிய நிலையில் கலைஞர் டிவியில் அமைச்சரவை மாற்றம் பற்றிய ஃப்ளாஷ் செய்தி வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

நீட் தேர்வு எதிர்ப்பு: விஜய்யின் கருத்தை வரவேற்ற ஆர்.எஸ்.பாரதி

நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறிய விஜய்யின் கருத்து வரவேற்கத்தக்கது என ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூலை 3) கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரங்கில் நுழைந்ததும் விஜய் செய்த சம்பவம்!

கடந்த வாரம் நடைபெற்ற விருது விழாவில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகில் அமர்ந்த விஜய், இந்த முறை…

தொடர்ந்து படியுங்கள்

வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொன்ன விஜய்- பட்டியல் சொல்லும் பாலிடிக்ஸ் செய்தி!

என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்

தொடர்ந்து படியுங்கள்
Vijay's birthday: "I will come back" - Burned boy interview

விஜய் பர்த்டே நிகழ்ச்சி… தீக்காயமடைந்த சிறுவன்… நடந்தது என்ன?

சென்னையில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கையில் தீக்காயம் ஏற்பட்ட சிறுவன் ‘I will come back’ என பேட்டியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இனிமேல் ஜோசப் விஜய் தான்… தவெக நிர்வாகிகள் லிஸ்ட் ரிலீஸ்!

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்