தூத்துக்குடி: தனியார் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு… 21 பேருக்கு மூச்சுத்திணறல்!
தூத்துக்குடியில் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதால் 21 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்