தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? : முதல்வர் ஆவேசம்
தூத்துக்குடியில் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடியில் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆணையம் அமைத்ததிலேயே எனக்கு விருப்பம் இல்லை. பன்னீரின் அழுத்தத்தால் தான் அமைத்தோம். தற்போது பன்னீரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சிக்கு எதிராகத்தான் இருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இடம்பெற்றிருந்த காவல் ஆய்வாளர் திருமலை, முதல் நிலை காவலர்கள் சுடலைகக்ண்ணு, சதீஷ்குமார், சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்