டிஜிட்டல் திண்ணை: மோடியுடன் ஒரே மேடை- தூத்துக்குடியில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்?
சென்னையை விட மிகக் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரணம் வழங்காமல் பிரதமர் மோடி வருவது நன்றாக இருக்காது
தொடர்ந்து படியுங்கள்சென்னையை விட மிகக் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரணம் வழங்காமல் பிரதமர் மோடி வருவது நன்றாக இருக்காது
தொடர்ந்து படியுங்கள்கட்சி நிகழ்ச்சி என்றால் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கீதாஜீவனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரையும் அழைக்க வேண்டும். ஆனால் இது உதயநிதி நற்பணி மன்ற நிகழ்வு என்பதால் மாசெ என்ற வகையில் அமைச்சர் கீதாஜீவனுக்கு தகவல் தெரிவித்தனர் மன்றத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்நிர்மலாவின் பேட்டியால் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உதவ மறுத்துவிட்டது என்ற பேச்சுகள் அதிகரித்துவிட்ட நிலையில், பிரதமரே நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை இன்று காலை மத்திய இணை அமைச்சர் முருகனோடு சேர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பேருந்து சேவைகள் இன்று (டிசம்பர் 21) மீண்டும் துவங்கியது.
தொடர்ந்து படியுங்கள்