துனிஷா தற்கொலை: வெளியான காதலனின் ரகசியம்!

மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷீசன் கானை மும்பை போலீஸ் டிசம்பர் 25 அன்று கைது செய்து தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஷீசன் கானை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஷ்ரத்தா கொலை தான் காரணம்: துனிஷாவின் காதலன்

டெல்லியில் நடைபெற்ற ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு தான் துனிஷா உடன் காதலை முறித்துக் கொள்ளக் காரணம் என்று ஷீசன் முகமது கான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்