பியூட்டி டிப்ஸ்: தொப்பையைக் குறைக்க பெல்ட் அணிபவரா நீங்கள்?
போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சிலர் முதலில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு நிற்பார்கள். இல்லை என்றால் கைகளை வயிற்றின் மேல் வைத்துக்கொண்டு நிற்பார்கள். இவை எல்லாம் தொப்பையை மறைப்பதற்கான டெக்னிக்ஸ்.
தொடர்ந்து படியுங்கள்