ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 7
தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்களால் தொடரப்பட்ட வழக்கு, தீர்ப்புத் தேதிக்காகக் காத்திருக்கும் நிலையில் அந்த வழக்கின் இணை வழக்கு என்று கருதப்படும் ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கு நேற்று (பிப்ரவரி 13) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து படியுங்கள்