18 தொகுதிகளில் கைவிரித்த திமுக…புகுந்து விளையாடிய அதிமுக…ஒதுங்கிய பாஜக…கள பண நிலவரம்!

எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதியில் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் களத்தில் விசாரித்து தகவல்களை மின்னம்பலம் சார்பாக சேகரித்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

டிடிவி தினகரன் Vs தங்க தமிழ்செல்வன்…தேனியின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன?

15 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட தேனி தொகுதி இந்த தேர்தலில் எல்லோரும் கவனிக்கக் கூடிய சூடு பிடிக்கும் களமாக மாறியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
OPS is the reason for jeyalalitha's death - R.B.Udayakumar

ஜெயலலிதாவின் உயிர்போக ஓபிஎஸ் தான் காரணம் – ஆர்.பி.உதயகுமார்

ம்மாவின் உயிர் போவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (மார்ச் 26) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Election Commission Cooker symbol

அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 20) ஒதுக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
aiadmk supreme court judgement

இரட்டை இலை கிடைத்ததால் ஈரோட்டில் வெற்றி பெறுவார்களா? – டிடிவி தினகரன்

உச்சநீதிமன்ற தீர்ப்பால் இரட்டை இலை கிடைத்துவிட்டதால் அவர்களால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட முடியுமா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் பேசுவதை அவரது வீட்டிலேயே கேட்க மாட்டார்கள்: டிடிவி தினகரன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்காத நிலையில், அவர் சனாதனத்தைப் பற்றிப் பேசத் தேவையில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2024ல் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரலாம்: டிடிவி தினகரன்

இன்னொரு கட்சியில் இணைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் – டிடிவி தினகரன்

தொடர்ந்து படியுங்கள்

அண்ணா, பெரியாரை வைத்து பிழைக்கிறது திமுக : டிடிவி தினகரன்

பெரியார், அண்ணா, தமிழ், திராவிடம் என்று கூறி திமுக தனது குடும்பத்தை மட்டுமே வளப்படுத்திக் கொள்கிறது – டிடிவி தினகரன்

தொடர்ந்து படியுங்கள்

விடியல் அரசா? ‘இடி’ அரசா? மின்கட்டண உயர்வு பற்றி டிடிவிதினகரன்

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்