”ஓபிஎஸ் உடன் இணைந்ததற்கு எடப்பாடி பதறுகிறார்”: டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருந்தால், கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை அவருக்கு இருந்திருக்கும் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“துரோகிகள் இருவரும் இணைந்து விட்டனர்”: எடப்பாடி தாக்கு!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று (மே 15) மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயக்குமார் காட்டம்!

ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் சந்திப்பு குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாடலை மேற்கோள் காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்?: பன்னீர் விளக்கம்!

பலநாட்களாக தினகரனை எப்போது சந்திப்பீர்கள் என்று பலரும் கேட்டு வந்த நிலையில், இன்று நாங்கள் இருவரும் சந்தித்துள்ளோம். சசிகலா இப்போது வெளியூரில் இருக்கிறார். அவரையும் விரைவில் சந்திப்போம்

தொடர்ந்து படியுங்கள்

டிடிவி தினகரனை சந்தித்தார் ஓபிஎஸ்

இந்தச்சூழலில் இன்று இரவு 7 மணிக்கு அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்துக்குச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசி வருகிறார். அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிடிவி தினகரனை சந்திக்கிறார் பன்னீர்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 7 மணிக்கு டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ammk municipal president sekar

அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியில் இருந்து நீக்கம்!

தஞ்சை பேரூராட்சி தலைவரும் தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளருமான சேகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி மாநாடு: ஓபிஎஸ் முடிவில் திடீர் மாற்றம்!

ஏப்ரல் 15 ஆம் தேதி மாவட்ட செயலாளர்களைத் தொடர்பு கொண்ட வைத்திலிங்கம், “ஓபிஎஸ் அண்ணன் ஒரு முக்கிய முடிவெடுத்திருக்கிறார்’என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக ஊழல் – அண்ணாமலையிடம் கேளுங்கள்: டிடிவி தினகரன்

கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. திமுகவும், அதிமுகவும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அண்ணாமலை இப்படி கூறியிருப்பது அதிமுகவை தான் அவர் கூறியிருக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்