case filed on ttf vasan

விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்: 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக பைக்கில் சென்று விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐயப்பன் ராமசாமிக்கு மிரட்டல்: டிடிஎப் வாசன் மீது வழக்கு!

கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பைக் பிரியர். இவர் பல இடங்களுக்கு பைக்கில் ரைட் சென்று சாகசங்களை செய்து வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார்.இவருக்கு லட்சக்கணக்கில் பாலோவர்ஸ் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நான் என்ன செய்தாலும் சர்ச்சையா? TTF வாசன்

பின்னர், இது குறித்து டிடிஎப் வாசன் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில், நான் ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட் விருது வாங்கியவன் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் சேனலிற்கு பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைகளை ஏற்ப்படுத்தும் சில்லரை தனமான கேள்விகளை கேட்டதாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்து இருக்கிறேன் எனவும் அதையெல்லாம் வெளியில் சொல்லவில்லை என்றும் மேலும், நாம் என்ன செய்தாலும் அதை சர்ச்சைகளாக்குவார்கள் எனவும் கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

போக்குவரத்துக்கு இடையூறு : யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில், இன்று (டிசம்பர் 14 ) பிற்பகல் புதுப்பாளையம் பகுதியில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். இந்த நிலையில் காரில் வரும் டிடிஎஃப் வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் குவிந்ததுடன் இரண்டு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

டிடிஎஃப் வாசனை தொடர்ந்து சர்ச்சையில் புகழ்

பைக் ஓட்டியபடி நடிகர் புகழ் செய்த சாகச வீடியோவை தொடர்ந்து அவருக்கு எதிராக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிடிஎஃப் வாசன் கைது, உடனே விடுதலை! 

இந்த நிலையில் பெங்களூருவுக்கு தப்பிச் செல்ல முயன்ற  வாசனை இன்று (செப்டம்பர் 30) இரவு சூலூரில் வைத்து போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்த கொஞ்ச நேரத்திலேயே அவரை போலீஸ் ஸ்டேஷன் ஜாமினிலேயே விடுதலை செய்துவிட்டார்கள் போலீஸார்.

தொடர்ந்து படியுங்கள்