ttf vasan get conditioned bail

டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.