திருப்பதியில் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு எப்போது?

திருப்பதி ஏழுமலையான் கோயில் அக்டோபர் மாதத்துக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று (ஜூலை 24) முதல் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: மே மாத தரிசன ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு!

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி திவ்ய தரிசனம்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

திருப்பதியில் பத்மாவதி தாயாருக்குத் தனிக் கோயில் இருப்பதைப் போன்று சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்திருந்த நிலையில், சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டு  நாளை (மார்ச் 17) மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று (பிப்ரவரி 23) வெளியிடப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி!

புதிய வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, திருப்பதி கோயிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன 10,000 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன 10,000 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று (டிசம்பர் 22) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: ரூ.300 டிக்கெட் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று (நவம்பர் 11) காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி இலவச தரிசனத்துக்கு கீழ் திருப்பதியில் மூன்று கவுன்ட்டர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், இலவச தரிசனத்துக்காக பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இலவச தரிசனத்துக்கான முன்பதிவு டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
TTD

திருப்பதி: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் யாத்திரையை ஒத்திவைக்க அறிவுறுத்தல்!

திருப்பதி திருமலை கோயிலில் இந்த வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் யாத்திரையை ஒத்திவைக்குமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்