திருப்பதி: சொர்க்கவாசல் தரிசனம் இன்றுடன் நிறைவு – நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள்!

திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில், நாளை (ஜனவரி 11) முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன 10,000 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன 10,000 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று (டிசம்பர் 22) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: ரூ.300 டிக்கெட் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று (நவம்பர் 11) காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்